மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்க அரசு செய்த நற்காரியம்!
தி. சதானந்தன், நிருபர், பாலாறு மீடியா மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை நல்லதொரு முன்னெடுப்பை செய்துள்ளது. மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு ...
