தோசை பிரசாதமாக வழங்கப்படும் கோயில்கள் பற்றித் தெரியுமா?
நமது நிருபர், பாலாறு மீடியா தோசையை பிரசாதமாக தரும் கோயில்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தக் காலத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளுக்கு தோசையில் சர்க்கரை தூவித்தான் படைப்பார்களாம். பின்னர்தான் ...
