தென்னிந்தியாவின் பழையமான நதிகளில் ஒன்றான பாலாறு பெயரில் அமைந்துள்ள இந்த இணையத்தளம், கலை இலக்கியம், தொன்மையை பேசுகிறது. இத்துடன் அன்றாடம் நடக்கும் சில முக்கிய நிகழ்வுகளையும் செய்திகளாக பதிவு செய்கிறது. தங்களின் பங்களிப்பும் எதிர்நோக்கப்படுகிறது. + அட்மின், பாலாறு மீடியா.+