பெங்களூருவில் டிசம்பர் மாதம் 10 நாட்கள் தமிழ் புத்தகத் திருவிழா..!
3-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தகத் திருவிழா-2024 பெங்களூருவில் வருகிற டிசம்பர் மாதம் தொடங்குகிறது. தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகின்றனர். சகோதர மாநிலமான ...

