• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Paalaru
  • முகப்பு
  • செய்திகள்
  • படைப்புகள்
    • கலை
    • இலக்கியம்
    • வரலாறு
    • பக்தி
    • அறிவியல்
    • மொழிபெயர்ப்பு
    • சிறுவர்
  • நிகழ்வுகள்
  • பதிப்பகம்
    • புத்தக மதிப்புரை
    • எமதுவெளியீடுகள்
  • பாலாறு டிவி
  • இதழ்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
  • படைப்புகள்
    • கலை
    • இலக்கியம்
    • வரலாறு
    • பக்தி
    • அறிவியல்
    • மொழிபெயர்ப்பு
    • சிறுவர்
  • நிகழ்வுகள்
  • பதிப்பகம்
    • புத்தக மதிப்புரை
    • எமதுவெளியீடுகள்
  • பாலாறு டிவி
  • இதழ்கள்
No Result
View All Result
Paalaru
No Result
View All Result
Home படைப்புகள் சிறுவர்

குழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் கேட்டு தொந்தரவு செய்வதை எப்படி கையாள்வது?

admin by admin
December 22, 2023
in சிறுவர்
0
குழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் கேட்டு தொந்தரவு செய்வதை எப்படி கையாள்வது?
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter
குழந்தைகள் தொடர்ந்து கார்ட்டூன் கேட்டு தொந்தரவு செய்வதை எப்படி கையாள்வது?
எங்கள் வீட்டில் பல வருடங்களாகவே (என் பொண்ணு பிறக்கும் முன்பிருந்தே) தொலைக்காட்சி கிடையாது. ஆனாலும், அவளின் 1 வயதில் இருந்து அவளுக்கு கார்ட்டுன் பார்க்க புடித்திருந்தது, அதனால் தினமும் மாலை 1 மணி நேரம் மட்டும் மானிட்டரில் போட்டுவிடுவோம். அவள் சாப்பிடும் போதோ அல்லது மற்ற நேரங்களிலோ நாங்கள் டிவி நிறுத்த சொன்னால் உடனே நிறுத்திவிடுவாள். ஆனால், மகிழ்ச்சி இல்லாமல் நச்சிக்கிட்டே இருப்பாள். என்ன விசயம் என்று தூங்க செல்லும் முன் (அம்மா-மகள் கொஞ்சல் நேரத்தின் போது) மெதுவாக கேட்டேன். எனக்கு அந்த கார்ட்டுன் முழுதும் அதாவது படம் முடிந்து எழுத்து வரும்வரை பார்த்தால் தான் மகிழ்ச்சியாக இருக்கு என்றாள்.ஆனால், YouTube ல் 1 மணி நேரத்தில் எழுத்து போட்டு முடியும்படி கார்ட்டுன் தேடி எடுப்பது சிரமமாக இருந்தது. உடனே அடுத்த நாள் முதல் நூலகத்தில் (from local county library)இருந்து 10 டிவிடி வாங்கிட்டு வந்தேன். அதில் கார்ட்டுன், பாட்டு, கைவினைப்பொருட்கள் செய்வது எப்படி, இசை, அவள் வயதுக்குறிய டாக்குமென்ரி போன்றவைகள் எடுத்து வந்து ஒரு நாளைக்கு ஒன்று என்று போட்டுக்காண்பிக்க ஆரம்பித்தோம். எல்லாமே 45 நிமிடங்கள் முதல்
1 மணி நேர்த்தில் முழுமையாக ஓடி எழுத்து வந்துவிடும். அவளும் நாங்கள் கவனிக்கும் முன்பே மானிட்ரை நிறுத்துவிட்டு சந்தோஷமா விளையாட, சாப்பிட, என்னுடன் தோட்டவேலை, படிப்பு போன்ற விசங்களுக்கு நேரம் ஒதுக்கி மகிழ்கிறாள். என்ன…,கடந்த 2 வருடத்தில் லோக்கலில் உள்ள 2 லைப்ரரிகளில் எல்லா டிவிடியும் பார்த்து முடிச்சாச்சு. உடனே ஒரு லைப்ரரிக்கு 5-7 வயது குழந்தைகளுக்கான அறிவியல், நகைச்சுவை, சிந்திக்கும் திறன் கொண்ட டிவிடிகளை இலவசமாக வழங்குவதற்கான அனுமதியை போனவாரம் பெற்றுவந்தோம். அடுத்த வாரத்துக்குள் வாங்கிக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். குழந்தைகளை இனிவரும் காலங்களில் தொலைக்காட்சி பக்கமே போகாமல் பாத்துக்கொள்ளவது மிகவும் சிரமம். ஆனால், அதையே பார்க்கும் நேரத்தினை வெகுவாகக் குறைத்து மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்த வைக்க முடியும் என்பதில் அதிக நம்பிக்கை உள்ளது. . நன்றி – மைதிலி தியாகு.
 எங்கள் வீட்டில் பல வருடங்களாகவே (என் பொண்ணு பிறக்கும் முன்பிருந்தே) தொலைக்காட்சி கிடையாது. ஆனாலும், அவளின் 1 வயதில் இருந்து அவளுக்கு கார்ட்டுன் பார்க்க பிடித்திருந்தது, அதனால் தினமும் மாலை 1 மணி நேரம் மட்டும் மானிட்டரில் போட்டுவிடுவோம். அவள் சாப்பிடும் போதோ அல்லது மற்ற நேரங்களிலோ நாங்கள் டிவி நிறுத்த சொன்னால் உடனே நிறுத்திவிடுவாள். ஆனால், மகிழ்ச்சி இல்லாமல் நச்சிக்கிட்டே இருப்பாள். என்ன விடயம் என்று தூங்க செல்லும் முன் (அம்மா-மகள் கொஞ்சல் நேரத்தின் போது) மெதுவாக கேட்டேன்.
எனக்கு அந்த கார்ட்டுன் முழுதும் அதாவது படம் முடிந்து எழுத்து வரும்வரை பார்த்தால் தான் மகிழ்ச்சியாக இருக்கு என்றாள்.ஆனால், YouTube ல் 1 மணி நேரத்தில் எழுத்து போட்டு முடியும்படி கார்ட்டுன் தேடி எடுப்பது சிரமமாக இருந்தது. உடனே அடுத்த நாள் முதல் நூலகத்தில் (from local county library)இருந்து 10 டிவிடி வாங்கிட்டு வந்தேன். அதில் கார்ட்டுன், பாட்டு, கைவினைப்பொருட்கள் செய்வது எப்படி, இசை, அவள் வயதுக்குறிய டாக்குமென்ரி போன்றவைகள் எடுத்து வந்து ஒரு நாளைக்கு ஒன்று என்று போட்டுக்காண்பிக்க ஆரம்பித்தோம். எல்லாமே 45 நிமிடங்கள் முதல்1 மணி நேர்த்தில் முழுமையாக ஓடி எழுத்து வந்துவிடும். அவளும் நாங்கள் கவனிக்கும் முன்பே மானிட்ரை நிறுத்துவிட்டு மகிழ்ச்சியாக விளையாட, சாப்பிட, என்னுடன் தோட்டவேலை, படிப்பு போன்ற விசங்களுக்கு நேரம் ஒதுக்கி மகிழ்கிறாள்.
 என்ன…,கடந்த 2 வருடத்தில் அருகில் உள்ள 2 நூலகங்களில் எல்லா டிவிடியும் பார்த்து முடிச்சாச்சு. உடனே ஒரு லைப்ரரிக்கு 5-7 வயது குழந்தைகளுக்கான அறிவியல், நகைச்சுவை, சிந்திக்கும் திறன் கொண்ட டிவிடிகளை இலவசமாக வழங்குவதற்கான அனுமதியை போனவாரம் பெற்றுவந்தோம். அடுத்த வாரத்துக்குள் வாங்கிக்கொடுக்கவும் திட்டமிட்டுள்ளோம். குழந்தைகளை இனிவரும் காலங்களில் தொலைக்காட்சி பக்கமே போகாமல் பாத்துக்கொள்ளவது மிகவும் சிரமம். ஆனால், அதையே பார்க்கும் நேரத்தினை வெகுவாகக் குறைத்து மற்ற விசயங்களிலும் கவனம் செலுத்த வைக்க முடியும் என்பதில் அதிக நம்பிக்கை உள்ளது. .
நன்றி
மைதிலி தியாகு, டெக்சாஸ் , அமெரிக்கா
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
  • படைப்புகள்
    • கலை
    • இலக்கியம்
    • வரலாறு
    • பக்தி
    • அறிவியல்
    • மொழிபெயர்ப்பு
    • சிறுவர்
  • நிகழ்வுகள்
  • பதிப்பகம்
    • புத்தக மதிப்புரை
    • எமதுவெளியீடுகள்
  • பாலாறு டிவி
  • இதழ்கள்

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

wpDiscuz