• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Paalaru
  • முகப்பு
  • செய்திகள்
  • படைப்புகள்
    • கலை
    • இலக்கியம்
    • வரலாறு
    • பக்தி
    • அறிவியல்
    • மொழிபெயர்ப்பு
    • சிறுவர்
  • நிகழ்வுகள்
  • பதிப்பகம்
    • புத்தக மதிப்புரை
    • எமதுவெளியீடுகள்
  • பாலாறு டிவி
  • இதழ்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
  • படைப்புகள்
    • கலை
    • இலக்கியம்
    • வரலாறு
    • பக்தி
    • அறிவியல்
    • மொழிபெயர்ப்பு
    • சிறுவர்
  • நிகழ்வுகள்
  • பதிப்பகம்
    • புத்தக மதிப்புரை
    • எமதுவெளியீடுகள்
  • பாலாறு டிவி
  • இதழ்கள்
No Result
View All Result
Paalaru
No Result
View All Result
Home படைப்புகள் பக்தி

பாவ, புண்ணியம் என்பது உண்மையா, கட்டுக்கதையா?

paalaru News service by paalaru News service
September 11, 2024
in பக்தி
0
பாவ, புண்ணியம் என்பது உண்மையா, கட்டுக்கதையா?

வேதாத்திரி மகரிஷி

0
SHARES
100
VIEWS
Share on FacebookShare on Twitter

 

பாவ, புண்ணியம் இருக்கிறதா, உண்மையா, கட்டுக்கதையா?

ஃசதானந்தன்

பாவ, புண்ணியம் குறித்து தற்போது சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்து நமது மகான்கள், முன்னோர்கள் கூறியுள்ளது நோக்கத் தக்கது. இதை பாமரனுக்கும் புரியும்படி பலர், பலவிதமாக சொல்லி இருக்கிறார்கள்.

புண்ணியம் — தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ, உணர்ச்சிகளுக்கோ இன்பம் தருவது புண்ணியம்.

பாவம் — தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ, உணர்ச்சிகளுக்கோ துன்பம் தருவது பாவம்.

இந்தப் புண்ணிய பாவங்களை வைத்து தான் ஒழுக்கம் என்ற ஒன்று உருவாகிறது.

ஒழுக்கம் — தனக்கோ பிறர்க்கோ தற்காலத்திலோ பிற்காலத்திலோ உடலுக்கோ, உணர்ச்சிகளுக்கோ துன்பம் தராமல் வாழ்வது

வேதாத்திரி மகரிஷி அவர்கள் இரண்டொழுக்க பண்பாடு என்ற ஒன்று வகுத்துள்ளார்கள்.

அது பின்வருமாறு:

நான் எனது வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தர மாட்டேன்.
துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன்.

இந்த இரண்டொழுக்க பண்பாட்டினை நாம் பின்பற்றினாலே பாவங்களைச் செய்யாமல் , புண்ணியங்களைச் செய்து பிறவிப் பெருங்கடலை கடந்து விடலாம்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.-வள்ளுவம்

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். …
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

Tags: pre-birthsinபாவ புண்ணியம்
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
  • படைப்புகள்
    • கலை
    • இலக்கியம்
    • வரலாறு
    • பக்தி
    • அறிவியல்
    • மொழிபெயர்ப்பு
    • சிறுவர்
  • நிகழ்வுகள்
  • பதிப்பகம்
    • புத்தக மதிப்புரை
    • எமதுவெளியீடுகள்
  • பாலாறு டிவி
  • இதழ்கள்

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.

wpDiscuz