பாலாறு பதிப்பகம் என்ன செய்கிறது, இது எங்குள்ளது, இவர்கள் என்ன பணிகளை செய்கிறார்கள், இதன் சேவைகள் என்னவென்று தொலைபேசியில் கேட்பவர்களுக்காக இந்த பதிவு தரப்பட்டுள்ளது. தேவைப்பட்டோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம். நல்ல எண்ணம் கொண்டோர், இப்பதிவை புத்தக ஆர்வலர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிர கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிறுவனம்: Paalaru Publications House
(A Unit Of Tamil Spot Media Enterprises)
(GSTIN: 33ADPPU2395C1ZB)
தொடங்கப்பட்ட ஆண்டு: 2022
முகவரி: 2வது தளம், அறை எண்: S7, வாலைகுரு வணிக வளாகம், 12, இளங்கோ சாலை, அண்ணா அறிவாலயம் அருகில், தேனாம்பேட்டை, சென்னை, 600 018
தொடர்பு எண்கள்: 044-4786 8759, 97907 50950, 97907 50415
OFFICE LOCATION: https://maps.app.goo.gl/95HDCMAVgx6KKiAK6
உரிமையாளர்: உமா சரவணன், Printer & Publisher
சேவைகள்:
| பாலாறு பதிப்பகம்: | கலை, இலக்கியம், வரலாறு, அறிவியல், பக்தி, சிறுவர் நூல்கள் என நூற்றுக்கணக்கான புத்தகங்களை வெளியிட்டு விற்பனை செய்து வருகிறோம். தங்கள் படைப்புகளை குறைந்த கட்டணத்தில் புத்தகங்களாக வடிவமைத்து தரும் சிறந்த செயல்முறை எங்களிடம் உள்ளது. ஆசிரியர் குழுவை உடனே தொடர்பு கொள்ளவும்: Mail: [email protected], WhatsApp: 97907 50415
| கண்காட்சி அரங்குகள் மற்றும் விற்பனை: | பாலாறு பதிப்பக நிறுவனம், ஆண்டுதோறும் சென்னையில் நடைபெறும் பபாசி அமைப்பின் பிரம்மாண்டமான சென்னை புத்தகக் கண்காட்சியில் பங்கேற்று அரங்குகளை அமைக்கிறோம். புத்தக விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. வாசகர்களுக்கு தேவையான புத்தகங்களை அரங்கிலேயே புக்கிங் செய்து ஆன்லைனில் புத்தகங்களை பெற்றுத் தருகிறோம். இதுதவிர, காஞ்சிபுரம், வேலூர், திருப்பூர், ஈரோடு, கோவை, நெல்லை, மதுரை புத்தகக் காட்சிகளிலும் ஏஜென்சி முறையில் விற்பனை கண்காட்சி அரங்குகளை அமைக்கிறோம். அரங்குகள் மற்றும் புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்க: 9790750950
| PAALARU Online Magazine: | தமிழகத்தின் நாகரிகத் தொட்டிலாக விளங்கும் பாலாறு எனும் பழம்பெரும் ஆற்றை தனது அடையாளமாகக் கொண்ட இதழ், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இணையத்தில் அப்டேட் செய்யப்படுகிறது. கலை, இலக்கியப் படைப்பாளிகளின் சங்கமமாக விளங்கும் இந்த இணையத்தில் எழுதவும், தங்கள் படைப்புகளை அறிமுகம் செய்யவும் இளம் தலைமுறை எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆசிரியரை தொடர்பு கொள்ளவும்: சரவணபாரதி, ஆசிரியர், பாலாறு இணைய இலக்கிய இதழ். சுட்டுக: www.paalaru.com Email: [email protected], WhatsApp: 9790750950
| தமிழ்நண்பன் புக்ஸ்: | “நல்ல தமிழ் நூல்கள்-100” என்ற வரிசையில் தமிழ் பேரறிஞர்களின் 100 நூல்களை மறு பதிப்பு செய்து பள்ளி, கல்லூரி, நூலகங்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம். நாட்டுடைமை நூல்கள் 30 சதவீத சிறப்பு கழிவுத் தொகையில் எங்களிடம் கிடைக்கும். விற்பனை அதிகாரியை உடனே தொடர்பு கொள்ளவும்: Email: [email protected], WhatsApp: 97907 50950
| TAMIL SPOT-Traditional magazine : | தமிழின் முதல் சுற்றுலா இதழ். ஆங்கிலம், தமிழ் ஆகிய இருமொழிகளில் மாதந்தோறும் நான்கு சிற்றிதழ்களாக வெளியாகிறது. கோயில் சுற்றுலா, மருத்துவச் சுற்றுலா, பண்பாட்டு சுற்றுலா, மரபு சுற்றுலா, கல்விச் சுற்றுலா மற்றும் இந்தியாவின் மிகச் சிறந்த சுற்றுலாத் தலங்கள், பார்க்க வேண்டிய வெளிநாட்டு இடங்கள் இதழ்களை அலங்கரிக்கின்றன. 20 பக்கங்கள் கொண்ட ஒரு இதழின் விலை: ரூ. 25 மட்டுமே. சுற்றுலா பேக்கேஜ்கள், உணவகங்கள், தங்குமிடங்கள் இவற்றுக்கான விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன: சந்தா சேர, விளம்பரம் செய்ய விற்பனை அதிகாரியை தொடர்பு கொள்ளவும்: Email: [email protected], WhatsApp: 9790750950.
| BOOK SPOT Online Store : | “Book the books ; Delivered on the spot” உங்களுக்கு வேண்டிய புத்தகங்களை உங்கள் இடத்திற்கே வந்து டெலிவரி செய்யும் இ-காமர்ஸ் வெப்சைட் மற்றும் விநியோகஸ்தர்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். 2026 ஜனவரி முதல் இச் சேவை உங்களுக்காக…! இணைய முகவரி: www.bookspot.store LANDLINE: 044-4786 8759
