<div> <div>பெரிய மேளம்</div> <div></div> <div> தோலிசைக் கருவியுடன் ஏழு பேர் இடம்பெற்று பெரியமேளம், தமரு, சட்டி, தமுக்கு, ஜால்ரா போன்ற கருவிகளை 10 அடிமுறைகளாக இசைப்பதே பெரியமேளம் எனப்படுகிறது. விழாக்காலங்கள், துக்க நிகழ்ச்சிகளில் இது இசைக்கப்படுகிறது.</div> </div>